South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

நடிகர் சூர்யாவைத் தாக்கிய சிவகார்த்திகேயன்?

நடிகர் சூர்யாவைத் தாக்கிய சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துப் பதிவு ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் நேற்று (செப். 10) திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

📍 Chennai
📰 Hindu Tamil
🕒 2 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads