South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

படப்​பி​டிப்​புத் தளத்​தில் இயக்​குநரின் கலை நோக்​கைத் திரையில் காட்​சி​யாக மாற்​று​வதற்​கும், படப்​பி​டிப்​பைத் திட்​ட​மிட்ட நேரத்​துக்​குள் முடிப்​ப​தற்​கும் ஒளிப்​ப​திவாளர் மற்​றும் உதவி இயக்​குநர்​கள் (Assistant Directors – ADs) இணைந்து செயல்​படுவது மிகவும் அவ​சி​யம். ஒளிப்​ப​திவாளர் ஒரு காட்​சி​யின் ஒளியமைப்பு, கேமரா கோணம், லென்ஸ் தேர்வு, ஃபிரேமிங் மற்​றும் காட்​சித் தோற்​றம் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும்​போது உதவி இயக்​குநர்​கள் படப்​பி​டிப்​புத் தளத்​தின் ஒழுங்கு, நடிகர்​களின் தயார்​நிலை, காட்​சிகளின் வரிசை, நேர மேலாண்மை மற்​றும் பல்​வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்​கிணைப்பு ஆகிய​வற்​றைக் கவனிக்​கின்​றனர். இவ்​விரு பிரிவு​களும் சரியாக இணைந்து செயல்​படும்​போது, படப்​பி​டிப்​பின் வேகமும் காட்​சிகளின் தர​மும் மேம்​படு​கின்​றன.

படப்​பி​டிப்​புத் தளத்​தில் இயக்​குநரின் கலை நோக்​கைத் திரையில் காட்​சி​யாக மாற்​று​வதற்​கும், படப்​பி​டிப்​பைத் திட்​ட​மிட்ட நேரத்​துக்​குள் முடிப்​ப​தற்​கும் ஒளிப்​ப​திவாளர் மற்​றும் உதவி இயக்​குநர்​கள் (Assistant Directors – ADs) இணைந்து செயல்​படுவது மிகவும் அவ​சி​யம்.

ஒளிப்​ப​திவாளர் ஒரு காட்​சி​யின் ஒளியமைப்பு, கேமரா கோணம், லென்ஸ் தேர்வு, ஃபிரேமிங் மற்​றும் காட்​சித் தோற்​றம் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும்​போது உதவி இயக்​குநர்​கள் படப்​பி​டிப்​புத் தளத்​தின் ஒழுங்கு, நடிகர்​களின் தயார்​நிலை, காட்​சிகளின் வரிசை, நேர மேலாண்மை மற்​றும் பல்​வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்​கிணைப்பு ஆகிய​வற்​றைக் கவனிக்​கின்​றனர். இவ்​விரு பிரிவு​களும் சரியாக இணைந்து செயல்​படும்​போது, படப்​பி​டிப்​பின் வேகமும் காட்​சிகளின் தர​மும் மேம்​படு​கின்​றன.

📍 Pondicherry
📰 Hindu Tamil
🕒 2 days ago

Related News

இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!

தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்

“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!

⬅ Back
➕ Post Ad
To Ads ➡