South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ம.பி. மாநிலங்களவை இடைத்தேர்தல்:

ம.பி. மாநிலங்களவை இடைத்தேர்தல்:

போபால்: மத்திய அமைச்சர் எல்.முருகன் அக்டோபர் 13 அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் மத்திய பிரதேச மாநிலம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.

அந்தப் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த இடம் காலியானது. எல்.முருகனின் எம்.பி. பதவிக் காலம் 2030 ஏப்ரல் வரை இருந்தபோதிலும், அவர் முன்னதாகவே ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஹர்தீப் சிங் புரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மாநில அமைச்சர் கிருஷ்ணா கவுர் முன்மொழிபவராகக் கையெழுத்திட்டார். வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் மோகன் யாதவ், பாஜக மாநிலத் தலைவர் ஹேமந்த் கந்தேல்வால், துணை முதல்வர்கள் ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

📍 Chennai
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்
நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்
GST: "கேரளா, ஆந்திரா, கர்நாடகா இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி; தமிழகம் 3% மட்டுமே!" - தங்கம் தென்னரசு
GST: "கேரளா, ஆந்திரா, கர்நாடகா இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி; தமிழகம் 3% மட்டுமே!" - தங்கம் தென்னரசு
CSK வரும் ரபாடா? கூடவே ஒரு தமிழக வீரர்.. குஜராத் செல்லும் ருதுராஜ் - பெரிய முடிவு!
CSK வரும் ரபாடா? கூடவே ஒரு தமிழக வீரர்.. குஜராத் செல்லும் ருதுராஜ் - பெரிய முடிவு!
⬅ Back
➕ Post Ad
To Ads ➡