South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஓராண்டுக்கு நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - செப்டம்பர் மாதம் தொடங்குகிறது

ஓராண்டுக்கு நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - செப்டம்பர் மாதம் தொடங்குகிறது

புதுடெல்லி: நாடு முழு​வதும் போதைப்​பொருள் கடத்​தலை ஒழிக்கும் நோக்​கில், வரும் செப்​டம்​பர் மாதம் முதல் ஓராண்​டுக்கு சோதனை​களை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்​ட​மிட்​டுள்​ளது.

போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களை முற்​றி​லு​மாக ஒழிக்​கும் நோக்​கில், செப்​டம்​பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்​திற்கு நாடு தழு​விய 24 சிறப்​புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்​கைகளுக்​கான கால அட்​ட​வணையை மத்​திய போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு வெளி​யிட்​டுள்​ளது.

ஆகஸ்ட் 16 முதல் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடையே விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் தொடங்கி நடை​பெற்று வரும் நிலை​யில், செப்டம்​பர் மாதம் முதல் அமலாக்க நடவடிக்​கைகள் தொடங்கவுள்​ளன.

📍 Anna Nagar
📰 Hindu Tamil
🕒 21 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads