H1N1 காய்ச்சல் பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடப்படுமா?: திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி
சென்னை: H1N1 காய்ச்சல் பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடப்படுமா? என்று திமுக எம்எல்ஏ லட்சுமணன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது, தேவைப்பட்டால் தடுப்பூசி வழங்கப்படும். மேலும் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் கட்டுக்குள்தான் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.வரலாற்றுப் புத்தகங்களை ஆராய்தல்