... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Sri.Balaji,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேன்றம்

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேன்றம்

சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் சத்​தீஸ்​கர் மாநிலம் நாராயண்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. 10 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரி​வில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்​டம் ஒன்​றில் மேற்கு வங்​கம் - சத்​தீஸ்கர் அணி​கள் மோதின.

லீக் சுற்​றின் முடி​வில் தமிழ்​நாடு அணி 4 ஆட்​டங்​களில் 2 வெற்​றி, ஒரு டிரா, ஒரு தோல்​வி​யுடன் 7 புள்​ளி​களை பெற்று 2-வது இடம் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறியது. வரும் 13-ம் தேதி நடை​பெறும் அரை இறுதி ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி, மணிப்​பூருடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. அன்​றைய தினம் நடை​பெறும் மற்​றொரு அரை இறுதி ஆட்​டத்​தில் மேற்கு வங்​கம் - உத்​தரபிரதேசம் அணி​கள் மோதுகின்​றன. அரை இறுதி ஆட்​டங்​களில் வெற்றி பெறும் அணி​கள் 15-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் பலப்​பரீட்​சை நடத்​தும்​.

Source : Hindu Tamil

9 days ago

Home Flash News