ரூ 2.60 கோடி மதிப்பிலான வனத்துறை
கோவையில் வனத்துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு வனப் படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்வில் சுமார் ரூ 2.50 கோடி மதிப்பிலான அதிநவீன துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை வனப்படையினர்க்கு வழங்கினோம்
ரூ 19.50 கோடி மதிப்பிலான வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தினை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தோம். மேலும், கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ 8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாடியவல் யானைகள் முகாமை திறந்து வைத்தோம்.