... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் ராஜினாமா

காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் ராஜினாமா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார். அ​தி​முக கூட்​ட​ணி​யில் தமிழ் மாநில​ காங்​கிரஸ் கட்​சிக்கு வெற்​றி​பெற வாய்ப்​பில்​லாத தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​ட​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, ‘‘கட்​சித்​தலைமை, தமாகா கட்​சி​யின் வளர்ச்​சிக்​கான எவ்​வித ஆக்​கபூர்​வ​மான நடவடிக்​கைகளை​யும் எடுக்​க​வில்​லை. மேலும், நடை​பெறவுள்ள தேர்​தலில் கட்​சி​யின் தனித்​து​வத்​தைப் பேணா​மல், பாஜக​வின் ‘தாமரை’ சின்​னத்​தில் போட்​டி​யிட ஜி.கே.​வாசன் எடுத்​துள்ள முடிவு தொண்​டர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதனால் கட்​சி​யில் இருந்து விலக முடிவு செய்​துள்​ளேன்​’’ என்​றார்​.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News