அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை வார இறுதியில் நடைபெறும் : டிரம்ப்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை வார இறுதியில் நடைபெறக்கூடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வாஷிங்டனில் பேசிய அவர், இரு தரப்புக்கும் இடையேயான போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை வார இறுதியில் நடைபெறக்கூடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வாஷிங்டனில் பேசிய அவர், இரு தரப்புக்கும் இடையேயான போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறினார். அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.