Select Location
All Locations
State
Region
City / District
மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் தினத்தையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்களை மூடி மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது. உத்தரவை மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Smacy News 1 hour ago
Home Flash News