Select Location
All Locations
State
Region
City / District
இந்த வழிகளில் பணம் ஈட்டினால் வருமான வரியே கட்ட வேண்டாம்!!

PPF முதல் விவசாயம் வரை: இந்த வழிகளில் பணம் ஈட்டினால் வருமான வரியே கட்ட வேண்டாம்!

இந்தியாவில் வரி விலக்கு கிடைக்கும் பல வகையான வருமானங்கள் உள்ளன. இந்த வருமானங்கள் மூலம் ஈட்டப்படும் தொகைக்கு அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வரியாகச் செலுத்தத் தேவையில்லை.
2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை விரைவில் தொடங்கவுள்ளது. பழைய வரி விதிப்பு முறையின் கீழ், ஆண்டுக்கு ₹7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கிறது. புதிய வரி விதிப்பு முறையின் கீழ், ஆண்டுக்கு ₹12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த வரம்பிற்கு அதிகமான வருமானம், வருமான வரிக்கு உட்பட்டதாக இருக்கும்.


News Tamil 24*7 1 hour ago
Home Flash News