Select Location
All Locations
State
Region
City / District
சட்டமன்றம் 2026: ` நேரலை - ஒரு வகையில் இது அரசியல் கல்வி; ஆனால் மாண்பு.?' - கே.பாலபாரதி | களம் 1

சட்டமன்றம் 2026: ` நேரலை - ஒரு வகையில் இது அரசியல் கல்வி; ஆனால் மாண்பு.?' - கே.பாலபாரதி | களம் 1

ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவது வேறு. ஆட்சிக்கு வந்த பிறகு பேசுவது வேறு. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ‘எங்களுக்கு முன்பு யார் இருந்தார்கள்?’ என்பதை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ‘எங்கள் ஆட்சியில் என்ன நடக்கிறது?’ என்பதற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’சட்டமன்றம் 2026' பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.


Nakkeeran 1 hour ago
Home Flash News