இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விராட் கோலி இடம்பெறவில்லை. இந்நிலையில் மூட்டு வலி காரணமாக விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விராட் கோலி இடம்பெறவில்லை.
Source : Dhina Thanthi
1 month ago