பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. 2023 உலக கோப்பை தொடரிலும் குரூப் சுற்றிலேயே வெளியேறி இருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி.
Source : Sun News
2 days ago