மின்சார வாகனம் சார்ஜ் போடும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கிய 9 மாத குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தாய் மஞ்சு மற்றும் தந்தை கௌதம் படுகாயங்களோடு சிகிச்சை. மதுரவாயல் போலீசார் விசாரணை.
மின்சார வாகனம் சார்ஜ் போடும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கிய 9 மாத குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
Source : Sun News
5 hours ago