``போலீஸ் DADA பராக்..!''
`MS DHONI' பயோ-பிக் படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்கும் `காக்கி - தி பெங்கால் சாப்டர்' வெப்தொடரின் மூலம் நடிகராக போலீஸ் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் சவுரவ் கங்குலி..!
இத்தொடர் வரும் 20ம் தேதி NETFLIX OTT தளத்தில் வெளியாகிறது
``போலீஸ் DADA பராக்..!''
Source : Dhina Thanthi
19 hours ago