South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ஆறாட்டு ஊர்வலம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ஆறாட்டு ஊர்வலம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. திருவிழா இறுதி நாளான நேற்று மாலை சங்குமுகம் கடற்கரையில் சுவாமிக்கு ஆறாட்டு நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு கோயிலில் இருந்து ஆறாட்டு ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக சங்குமுகம் கடற்கரையை அடைந்தது. கடலில் ஆறாட்டை முடித்த பிறகு ஊர்வலம் அதே பாதை வழியாக திரும்பி கோயிலை வந்தடைந்தது.இதனால், நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானநிலையம் மூடப்பட்டது.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 11 days ago

Related News

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡