South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

முதல்வர் விஜய் அறிக்கை;

வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அவருக்கு, எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சியால் பெற்ற வெற்றி, இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!,

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

📍 chennai
📰 Smacy News
🕒 11 days ago

Related News

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡