South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

திருமலையில் பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா

திருமலையில் பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியையொட்டி தங்க கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி நேற்றிரவு வீதிஉலா வந்தார். 108 திவ்யதேச கோயில்களில் பவுர்ணமியன்று கருடசேவை நடப்பது சிறப்பு வாய்ந்தது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியையொட்டி கருடசேவை நடந்து வருகிறது.

இதேபோல் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்றிரவு தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி கோயில் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நான்கு மாடவீதிகளில் சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 5 days ago

Related News

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡