பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: பாட் கம்மின்ஸ், நேதன் லயன் விலகல்
மெல்பர்ன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த பாரம்பரியமிக்க தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் 4-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.