ஏசுவின் ஓவியம் ரூ.25 கோடி: அதிபர் ட்ரம்ப் நடத்திய ஏலத்தில் விற்பனை
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பாம் கடற்கரை பகுதியில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான கேளிக்கை விடுதி உள்ளது. இதில் அதிபர் ட்ரம்ப் புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டு விழாவின் ஒரு பகுதியாக பெண் ஓவியர் வனேசாரோராபுவேனா, ஏசு கிறிஸ்துவின் ஓவியத்தை அங்கேயே வரைந்தார். அதிபர் ட்ரம்ப் அந்த ஓவியத்தை ஏலம் விட்டார். ரூ.2 கோடியில் ஏலம் தொடங்கியது. இறுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் ரூ.25 கோடிக்கு ஏசுவின் ஓவியத்தை ஏலம் எடுத்தார்.