... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#’நீதித்துறையில் ஊழல்’ குறித்த சர்ச்சை

’நீதித்துறையில் ஊழல்’ குறித்த சர்ச்சை; சமூக அறிவியல் புத்தக வெளியீட்டை நிறுத்திய என்.சி.இ.ஆர்.டி

இந்திய தலைமை நீதிபதி முதல் பல்வேறு தரப்பினர் கண்டனம்; நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பு இடம்பெற்றிருந்த 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் விற்பனையை நிறுத்தியது என்.சி.இ.ஆர்.டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற பகுதி இடம்பெற்றிருந்த நிலையில், புத்தகம் விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சக வட்டாரங்கள் புதன்கிழமை உறுதிப்படுத்தின.

செவ்வாய்க்கிழமை விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. புதன்கிழமை, டெல்லியில் உள்ள என்.சி.இ.ஆர்.டி வளாகத்தில் உள்ள வெளியீட்டுப் பிரிவு புத்தக கவுண்டரில் உள்ள ஊழியர்கள், திங்கள்கிழமை கவுண்டரில் விற்பனைக்குக் கிடைத்த சமூக அறிவியல் புத்தகம் இனி கிடைக்காது என்று தெரிவித்தனர்.

அதேநேரம் 8 ஆம் வகுப்புக்கான பழைய அரசியல் அறிவியல் புத்தகத்தில் நீதித்துறை பற்றிய அத்தியாயம் நீதித்துறையின் பங்கு, ஒரு சுயாதீன நீதித்துறை என்றால் என்ன, நீதிமன்றங்களின் அமைப்பு மற்றும் அவற்றை அணுகுவது ஆகியவற்றை விவரித்தது, ஊழலைப் பற்றி குறிப்பிடவில்லை.

Source : Indian Express Tamil

2 hours ago

Home Flash News