... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ரோடு ஷோ அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தவெக வழக்கு

ரோடு ஷோ அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தவெக வழக்கு

சென்னை: கரூரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி​யான சம்​பவத்​தையடுத்​து, அரசி​யல் கட்​சிகளின் ரோடு-ஷோக்​கள், பேரணி​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை வகுத்து, தமிழக அரசு கடந்த ஜன.5 அன்று அரசிதழில் வெளி​யிட்​டது.
 அரசின் இந்த வழி​காட்டு நெறி​முறை​கள் அங்​கீ​காரம் பெற்ற கட்​சிகள் மற்​றும் அங்​கீ​காரம் பெறாத கட்​சிகள் என பாரபட்​ச​மாக நிறை வேற்​றப்​பட்​டுள்​ள​தால் அதை ரத்து செய்ய வேண்​டும் என தவெக இணைப் பொதுச் செய​லா​ள​ரான சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.
 இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தபோது இது தொடர்​பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி விசா​ரணையை தள்ளி வைத்​தனர்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News