... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். 70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி .“175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகிறது

நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின் போட்டி. ராதாபுரம் திமுக வேட்பாளர் மு.அப்பாவு போட்டியிடுகிறார். கன்னியாகுமரி- தொகுதியில் மகேஷ்; தென்காசி-கலை கதிரவன்; வாசுதேவநல்லூர்- வி.ராஜா; ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன், பாளையங்கோட்டை வகாப், நெல்லை - சு.சுப்பிரமணியன், கோவில்பட்டி-கருணாநிதி; திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன்; திருச்சுழி - தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.அரசியல் பகுப்பாய்வு

தூத்துக்குடி - கீதா ஜீவன், முதுகுளத்தூர் - ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் - காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்; ஒட்டபிடாரம் தொகுதியில் ராமஜெயம் போட்டி; மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தி போட்டி; திருப்பத்தூர் - பெரியகருப்பன், திருமயம்- ரகுபதி, புதுக்கோட்டை கே.கே.செல்லபாண்டியன் போட்டி; ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிப்பு; மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜா போட்டி;

திருமங்கலம்-சேடப்பட்டி மு.மணிமாறன்
 திருப்பரங்குன்றம்-கிருத்திகா தங்கபாண்டி
 மதுரை மேற்கு-ரகு பாலாஜி
 மதுரை மத்திய-பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
 மதுரை வடக்கு - கோ தளபதி
 சோழவந்தான் (தனி) - ஆவெங்கடேசன்
 மானாமதுரை(தனி) ஆ.தமிழரசி ரவிக்குமார் பி.காம்.
 ஆலங்குடி- சிவ வீ மெய்யநாதன் எம்.சி.ஏ.
 புதுக்கோட்டை- டாக்டர் வை முத்துராஜா
 விராலிமலை- கே.கே.செல்லபாண்டியன்
 பேராவூரணி- அசோக்குமார்
 பட்டுக்கோட்டை- அண்ணாதுரை
 ஒரத்தநாடு- சண் ராமநாதன்
 தஞ்சாவூர் - ஆர்.வைத்திலிங்கம்
 திருவையாறு- துரை.சந்திரசேகரன்
 கும்பகோணம்- சாக்கோட்டை கா அன்பழகன்
\ திருவிடைமருதூர்- கோவி.செழியன்
 திருவாரூர் - பூண்டி கலைவாணன்
 மன்னார்குடி- டி.ஆர்.பி ராஜா
 வேதாரண்யம்- புகழேந்தி
 பூம்புகார்- நிவேதா முருகன்
 புவனகிரி -துரை கி.சரவணன்

Source : Dinakaran

1 hour ago

Home Flash News