... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை முன்கூட்டியே திட்டமிட டிஜிபி உத்தரவு

கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை முன்கூட்டியே திட்டமிட டிஜிபி உத்தரவு

சென்னை: பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டாத வகை​யில், அரசி​யல் தலை​வர்​களின் பிரச்​சா​ரத்தை முன்​கூட்​டியே திட்​ட​மிட வேண்​டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதி​காரி​களுக்​கும் டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார். டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் தமிழகம் முழு​வதும் உள்ள மண்டல ஐஜி-க்​கள், காவல் ஆணை​யர்கள், டிஐஜி-க்​கள், எஸ்​பிக்​களு​டன் காணொலி வாயி​லாக ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது, தங்​களது உயர் அதி​காரி​கள் பிறப்​பித்த உத்​தர​வு​களை மட்​டுமே பின்​பற்ற வேண்​டும்.வெளியி​லிருந்து வரும் தலை​யீடு​களை தவிர்க்க உத்​தரவிட்டார். இதற்​கிடையே, தேர்​தல் பாது காப்பு தொடர்​பாக சுற்​றறிக்கை அனுப்பியிள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அதில், நட்​சத்​திர அரசி​யல் தலை​வர்​களின் பரப்​புரை, மக்​கள் பாது​காப்பு குறித்து முன்​கூட்​டியே திட்​ட​மிட வேண்​டும், சுவிதா இணை​யதளம் வாயி​லாக பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி கேட்​பவர்​களுக்கு உரிய நேரத்​தில் அனு​மதி கிடைக்​கிற​தா என்​பதை கண்​காணித்து பிரச்​சா​ரம் மற்​றும் பொதுக்​கூட்​டத்​துக்​கான பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும், வேட்​பாளர்​களின் பிரச்​சா​ரங்களால் பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டாத​வாறு பார்க்க வேண்​டும். மீறு​பவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும். அனைத்து தகவல்​களை​யும் உயர் போலீஸ் அதி​காரி​களின், வழி​காட்​டு​தலோடு தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்​குக் கொண்​டு​ செல்ல வேண்​டும், தேர்​தல் ஆணை​யம் நடத்​தும் அனைத்து ஆலோ​சனைக் கூட்​டங்​களி​லும் தவறாது பங்​கேற்க வேண்​டும். இவ்​வாறு சுற்​றறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாக போலீஸ்​ அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News