Select Location
All Locations
State
Region
City / District
வயதான மாவட்ட செயலாளர்கள், தோல்வியுற்றவர்களை தூக்க ஸ்டாலின் திட்டம் - நாளை அதிரடி அறிவிப்பு

வயதான மாவட்ட செயலாளர்கள், தோல்வியுற்றவர்களை தூக்க ஸ்டாலின் திட்டம் - நாளை அதிரடி அறிவிப்பு

திமுகவின் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுகவின் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் உதயநிதியுடன் பணியாற்றுவதற்கு இளம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார்கள். வயதான மாவட்ட செயலாளர்கள், தோல்வியுற்றவர்கள், கட்சிக்கு சரியாக வேலை செய்யாதவர்கள் என கிட்டத்தட்ட 40% சதவீதத்திற்கு மேல் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கு திமுக தலைவர் திட்டமிட்டு உள்ளார்களாம். அதிரடி அறிவிப்பு நாளைய வெளி ஆகலாம் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


Smacy News 56 minutes ago
Home Flash News