Select Location
All Locations
State
Region
City / District
5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி..

புதுடெல்லி,

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு சென்றார். இந்த சுற்றுப்பயணம் மூலம், சர்வதேச வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஐந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார். அப்போது அவருக்கு மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..


Dhina Thanthi 1 hour ago
Home Flash News