Select Location
All Locations
State
Region
City / District
காவல் துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 300 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்

காவல்துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 300 பேருக்கு, 2026ஆம் ஆண்டின் தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கினார்

முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுமக்களால் வழங்கப்படும் பாராட்டுகளே பெரிய பதக்கங்கள் ஆகும் என்று கூறி, பதக்கம் பெற்ற காவல் ஆளிநர்களை உற்சாகப்படுத்தினார்

Polimer News 2 hours ago
Home Flash News