Select Location
All Locations
State
Region
City / District
3 நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து

3 நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து

சென்னை:டெண்டர்களை சமர்ப்பிக்க குறுகிய நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதால் 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது. கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள் ரத்து, செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள் ரத்து, உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 35 டெண்டர்களை ரத்து செய்து நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News