Select Location
All Locations
State
Region
City / District
நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 430, சனிக்கிழமை 465 பேருந்துகள் இயக்கப்படஉள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News