விருதுநகர்: விருதுநகர் அருகே தாதபட்டியில் மோகன் ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபு பட்டாசு ஆலை உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பட்டாசு ஆலையில் வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் திடீரென உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
#விருதுநகர் அருகே தாதபட்டியில் உள்ள #பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் #பெண் ஒருவர் உயிரிழப்பு
Source : Dinakaran
2 hours ago