`மார்பகத்தை பிடிப்பதோ, ஆடையை பிடித்து கிழிப்பதோ பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல. ஆனால், மோசமான பாலியல் தாக்குதலாக கருதலாம்..'' என போக்சோ வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் சர்ச்சை உ.பி. கஸ்காஞ்ச் பகுதியில் 2021ம் ஆண்டு 11 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இரு நபர்கள் மீது பதிவான FIRன் பிரிவுகளை மாற்றியும் உத்தரவு
``மார்பகத்தை பிடிப்பதோ, ஆடையை பிடித்து கிழிப்பதோ பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல. ஆனால், மோசமான பாலியல் தாக்குதலாக கருதலாம்..''
Source : Dhina Thanthi
1 month ago