கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு..?" கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியா, தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்த தலையிட முயற்சிக்கும் என அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை இதேபோல் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் தலையிட முயற்சிக்கும். கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை - கனடா உளவுத் துறை
"கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு..?"
Source : Dhina Thanthi
16 hours ago