South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் 3,020 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: செங்கை கலெக்டர் தகவல்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் 3,020 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: செங்கை கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் ஜூன் 22ம் நாள் முதல் 24.10.2026 வரை பிறந்த 3,020 குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிரம்“ திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தில் பயன்பெற செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்கள் eKYC பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட அடையாளச் சான்றிதழ்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

📍 THIRUCHIRAPALLI
📰 Dinakaran Tamil
🕒 1 day ago

Related News

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
பதிவுத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: மாதிரி பதிவு மையங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்
பதிவுத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: மாதிரி பதிவு மையங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡