“100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் நாடு தழுவிய இயக்கம் தேவை”
புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.