... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 15 இந்தியர்கள் உட்பட 20 பேர் மீட்பு

புதுடெல்லி: அமெரிக்​கா, இஸ்​ரேல் ஆகிய நாடு​கள் நடத்​திய தாக்குதலுக்கு பழி​வாங்​கும் வித​மாக, குவைத், ஐக்​கிய அரபு அமீரகம், ஓமன், கத்​தார் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்​கத் தளங்களை ஈரான் தாக்​கியது. இந்​நிலை​யில் தற்​போது இராக்கிலும் ஈரான் தாக்​குதலைத் தொடங்​கி​யுள்​ள​து. இந்​நிலை​யில் ஓமன் அருகே கடலில் கச்சா எண்​ணெய் ஏற்றி வந்த சரக்​குக் கப்​பல் மீது திடீரென ஈரான் விமானப் ​படை நேற்று தாக்குதல் நடத்​தி​யது. இந்​தக் கப்​பல் ஹோர்​முஸ் நீரிணை பகுதியில் நேற்று வந்து கொண்​டிருந்த போது இந்​தத் தாக்​குதல் நடந்​துள்​ளது. இதில் கப்​பல் தீப்​பற்றி எரிந்​தது. இதையடுத்து இந்தக் கப்​பலில் இருந்த 15 இந்​தி​யர்​கள் உட்பட 20 பேர் மீட்கப்பட்டனர். தாக்​குதலில் 4 ஊழியர்​கள் காயமடைந்​தனர்.

அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஓமன் கடல்​சார் பாது​காப்பு மையம் தெரி​வித்​துள்​ளது. கப்​பலில் இருந்த 20 ஊழியர்களில் 5 பேர் ஈரான் நாட்​ட​வர் ஆவர். மேலும் ஏவு​கணை தாக்​குதல் மூலம் ஓமனின் துக்​கும் துறை​முக​மும் தாக்கப்பட்டதாக ஓமன் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். கப்​பல் ஊழியர்​கள் 20 பேரும் தற்​போது பாது​காப்​பான இடத்​துக்​குக்​ கொண்​டு செல்​லப்​பட்​ட​தாக அந்​த அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஓமன் கடல்​சார் பாது​காப்பு மையம் தெரி​வித்​துள்​ளது. கப்​பலில் இருந்த 20 ஊழியர்களில் 5 பேர் ஈரான் நாட்​ட​வர் ஆவர். மேலும் ஏவு​கணை தாக்​குதல் மூலம் ஓமனின் துக்​கும் துறை​முக​மும் தாக்கப்பட்டதாக ஓமன் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். கப்​பல் ஊழியர்​கள் 20 பேரும் தற்​போது பாது​காப்​பான இடத்​துக்​குக்​ கொண்​டு செல்​லப்​பட்​ட​தாக அந்​த அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News