... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
# 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டன - கனிமொழி

கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டன - கனிமொழி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.யும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 * கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

* 64 வாக்குறுதிகளை அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பு, சூழல் காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.
 * வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* மத்திய அரசின் ஒத்துழைப்பால் தான் நிறைவேற்ற முடியும் என்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை.

* வாக்குறுதி அளிக்காத காலை உணவு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், தாயுமானவன் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
 * உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

* 80,000 கருத்துக்களைப் பெற்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 * நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி இருந்தார்.
 * வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்து அறிக்கை தயாரித்துள்ளோம்.
 * பல்வேறு தரப்பினரும் பாராட்டக்கூடிய தேர்தல் அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கை உள்ளது. * அ.தி.மு.க. வாக்குறுதிகளை படிக்கவில்லை. அதற்கான நேரமும் கிடையாது. * மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 என அறிவித்தபிறகு இ.பி.எஸ். அறிவிப்பு வெளியிடுகிறார். * மக்கள் பணம் மக்களுக்கே சென்று சேர்ந்தால் தான் அது பொருளாதார வளர்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Source : Malaimalar

1 hour ago

Home Flash News