... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​தி​யா​வில் 5 மாநிலங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடக்​கின்​றன. இதனால், அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறையை நாடாளு​மன்​றத்​தில் அவசர, அவசர​மாக கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்​கிறது.

தென்​னிந்​தி​யா​வின் குரல்​வளையை நசுக்​கு​வதற்கு அவசரம் காட்​டும் மத்​திய அரசின் ஜனநாயக விரோதப்​போக்கு கடும் கண்​டனத்​துக்​குரியது. 2021 மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில், தொகுதி மறு​வரையறை செய்​யப்​பட்​டால், வடமாநிலங்​களின் தொகுதி எண்​ணிக்கை இரட்​டிப்​பாகி​விடும். தென்​மாநிலங்​களின் தொகுதி எண்​ணிக்கை 24 விழுக்​கா​டாக தேங்​கி​விடும். இத்​தகைய முயற்​சியை மத்​திய அரசு உடனடி​யாகக் கைவிட வேண்​டும்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News