Select Location
All Locations
State
Region
City / District
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை மீண்டும் உயர்வு

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை மீண்டும் உயர்வு

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 1.5 GB Data, Unlimited வாய்ஸ் கால், 100 SMS-களை வழங்கும், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.859-ல் இருந்து ரூ.899-ஆக உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Dinakaran 1 hour ago
Home Flash News