தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் ஆர்லேகர், இன்று (மே 21) காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று (மே 21) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவிலும் வந்தே மாதரம் முதலில் பாடியது சர்ச்சையானது. இனி தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும் என் அரசு கூறிய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம்இடம். சர்ச்சைக்கு பின்னர் இம்முறையும் வந்தே மாதரத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது.
LIVE