பகலில் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்... பிரதமர் மோடியின் அறிவுரைகள்
பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.