தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களா ஒதுக்கீடு.. முழு பட்டியல் வெளியீடு.
சென்னை பசுமைவழிச் சாலையில் அமைச்சர்களுக்கான பங்களாக்கள் அமைந்துள்ளன. தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் 22 அமைச்சர்களுக்கு பசுமைவழிச் சாலை பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களுக்கான பங்களாக்கள் ஒதுக்கீடு:
அருண்ராஜ் – முல்லை
ஸ்ரீநாத் – தாமிரபரணி
கமலி – NCB No.16
ராஜ்குமார் – பாமனி
காந்திராஜ் – சிறுவாணி
ஜெகதீஸ்வரி – NCB No.19
ராஜேஷ் குமார் – NB No.37
விஜய் பாலாஜி – NCB No.17
விஜய் தமிழன் பார்த்திபன் – ரோஜா
ரமேஷ் – NCB No.15
விஸ்வநாதன் – NCB No.12
குமார் – அன்பு
தென்னரசு – பொதிகை
சம்பத் குமார் – NCB No.18
முகமது ஃபர்வாஸ் – மனோரஞ்சிதம்
மேரி வில்சன் – NCB No.7A
விக்னேஷ் – PB No.1
ஷாஜகான் – NCB No.1
வன்னி அரசு – சாமந்தி
விஜயலட்சுமி – NCB No.7
லோகேஷ் தமிழ்செல்வன் – NB No.36
வினோத் – PB No.2
அரசு விளக்கத்தின் படி, இந்த பங்களாக்கள் அனைத்தும் அமைச்சர்கள் தங்கள் பதவிக்காலத்தில் வாடகையில்லாமல் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் வீட்டு வாடகை உதவித்தொகை (HRA) பெற தகுதி இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.