Select Location
All Locations
State
Region
City / District
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் பேரணி

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் பேரணி

சென்னை: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்தினர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Dinakaran 52 minutes ago
Home Flash News