எம்.எஸ்.தோனிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: இன்று பிறந்தநாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், 'கேப்டன் கூல்' என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ். தோனிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் எம்.எஸ்.தோனிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! 11:04 AM Jul 07, 2026 IST featured-imgfeatured-img share Share fb twitter whatsapp சென்னை: இன்று பிறந்தநாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், 'கேப்டன் கூல்' என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ். தோனிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் எம்.எஸ்.தோனிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.Long Distance Bus & Rail "கேப்டன் cool எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மைதானத்திற்குள்ளும், வெளியிலும் உங்களது அமைதி, தலைமைத்துவம் மற்றும் நீங்கா வசீகரம் ஆகியவை தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. நீங்கள் மீண்டும் களம் இறங்கி விளையாடுவதை ஆவலுடன் காண்பதற்கான ஆவல் எப்பொழுதும் போல இப்போதும் வலுவாக உள்ளது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், இன்னும் பல ஆண்டுகள் தொடர் வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகள்" என மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.