Select Location
All Locations
State
Region
City / District
சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆகஸ்ட் 15 வரை செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆகஸ்ட் 15 வரை செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

டெல்லி: சுதந்திர தின விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாட்டு பணிகளுக்காக, டெல்லி செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆகஸ்ட் 16க்கு பிறகு செங்கோட்டையை பார்வையிடலாம் என இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.

Dinakaran 1 hour ago
Home Flash News