Select Location
All Locations
State
Region
City / District
தென்காசி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்கள் இயக்கத் தடை!

தென்காசி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்கள் இயக்கத் தடை!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லைப் பகுதியான புளியரையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தடையை மீறிச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News