டெல்லியில் போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!!
டெல்லி: நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.