முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் அவரது மனைவி சங்கீதா!!
செங்கல்பட்டு: முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை அவரது மனைவி வாபஸ் பெற்றார் . காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம்.