ஐநா சபைக்கு மயில் பரிசு; தொடரும் 45 வருட பாரம்பரியம்
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு, இந்தியா மயில்களைப் பரிசாக வழங்கியுள்ளது. ஐ.நா சபை அலுவலக வளாகத்தின் வரலாற்று புகழ்பெற்ற 'அரியானா பூங்கா’ அமைந்துள்ளது. இந்த பூங்காவில் மயில் வளர்க்கும் பாரம்பரியம் இருந்து வருகிறது.