Select Location
All Locations
State
Region
City / District
TNPL Final: மதுரை vs கோவை - மீண்டும் கப் அடிப்பாரா ஷாருக்கான்?

TNPL Final: மதுரை vs கோவை - மீண்டும் கப் அடிப்பாரா ஷாருக்கான்?

TNPL 2026 Final : டிஎன்பிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் - VIDA கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டிஎன்பிஎல் கோப்பையை மீண்டும் ருசிக்க யாருக்கு அதிக வாய்ப்புள்ளது...? இரு அணிகளின் கடந்து வந்த பாதை ஆகியவற்றை இங்கு காணலாம்.

TNPL 2026 Final : 10வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் அதன் கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் - VIDA கோவை கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.


Zee News Tamil 18 minutes ago
Home Flash News